நடிகை மலைகா அரோராவின் இடுப்பை குறிவைத்து வீடியோ- குவியும் கண்டனம்
மலைகா அரோரா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை மலைகா அரோரா. இவர் இந்தி திரையுலகில் முன்னணி நடிகை ஆவார்.
முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பின் திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். மலைகா திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் இருவருக்கிடையே ஏற்பட்ட மனசிக்கலால் 2016ம் ஆண்டு விவகாரத்தானது.
தற்போது மலைகா அரோரா - அர்ஜுன் கபூர் பற்றிய காதல் கிசுகிசுக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் நடிகை மலைகா ஜிம்மில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவரின் இடுப்பை குறி வைத்தது போல் புகைப்படம் உள்ளது. இதனால் பலர் சமூகவலைத்தளங்களில் கடும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சீரியல் நடிகை வாணி போஜனின் முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா?- அவரே சொன்ன டிப்ஸ்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
