மலையாளத்தில் பேசி சூப்பர் ஸ்டார் ரஜினி அளித்த பேட்டி! பலரும் பார்த்திராத வீடியோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பாட்ஷா படத்தின் ஷூட்டிங்கின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலையாளத்தில் பேசி பேட்டியளித்துள்ள பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர் மாமூட்டி விருது வென்றதுக்கு வாழ்த்து தெரிவித்து, அவருடன் மலையாள படத்தில் நடிக்க ஆசை எனவும் கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
Thalaivar @rajinikanth rare dhoordharshan interview speaking in malayalam congratulating Megastar @mammukka for Bharath award. Baasha shooting spot ?#SuperstarRajinikanth #Annaatthe #BheeshmaParvam #Suriya #Deva #Thalapathi #Mammootty pic.twitter.com/HOMZrdkKoe
— rajasekaran (@raJ399_raja) September 27, 2021
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan