கர்ப்பமாக இருந்தபோதும் விஜய் படத்தில் நடமாடிய நடிகை - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபலம்

vijay pregnant malavika kuruvi
By Karthick Raja May 11, 2021 07:15 PM GMT
Report

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் குருவி.

இப்படத்தில் இடம்பெறும் 'டன்டானா டர்னா' எனும் துவக்கப்படலுக்கு நடிகை மாளவிகா விஜயுடன் இணைந்து நடமாடியிருப்பார்.

இந்நிலையில் இந்த பாடலில் விஜய்யுடன் நடிகை மாளவிகா நடனம் ஆடும்போது மாளவிகா கர்ப்பமாக இருந்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் போது எதற்கு இப்படி ஆட வேண்டும்? என ரசிகர்கள் ஷாக்காகி தொடர்ந்து அவரை கேள்வி கேட்டு வந்தனர்.

ஆனால் அந்த கேள்விகளெல்லாம் தவிர்த்துவிட்டு கர்ப்பமாக ஆடினேன் என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US