நடிகர் ஜெயராம் வீட்டில் நடந்த துயரம்.. கண்ணீருடன் பதிவிட்ட மகள்

By Parthiban.A Jun 23, 2023 12:30 PM GMT
Report

ஜெயராம்

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் நடித்து இருப்பவர் ஜெயராம். அவரை கடைசியாக பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நாம் பார்த்திருப்போம்.

ஜெயராமின் மகன் காளிதாஸும் தற்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நடிகர் ஜெயராம் வீட்டில் நடந்த துயரம்.. கண்ணீருடன் பதிவிட்ட மகள் | Malavika Jayaram Emotional About Dog Death

ஜெயராம் மகள் கலக்கம்

இந்நிலையில் ஜெயராமின் மகள் மாளவிகா தற்போது இன்ஸ்டாக்ராமில் கலக்கத்துடன் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அவர் வீட்டின் செல்ல நாய் திடீரென மரணமடைந்த நிலையில், அதை பற்றி தான் அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.

அவரது பதிவு இதோ.. 

சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி! தமிழ்நாட்டில் No.1 சேனல் எது? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US