நடிகர் ஜெயராம் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வைரலாகும் வீடியோ இதோ

By Parthiban.A Dec 09, 2023 02:06 AM GMT
Report

மலையாளம் மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் ஜெயராம். அவரது காமெடியான பேச்சு மற்றும் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஜெயராமின் மகன் காளிதாசுக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவர் காதலித்து வந்த தாரிணி காலிங்கராயர் என்ற மாடல் உடன் அவர் நிச்சயம் செய்துகொண்டார். விரைவில் திருமணமும் நடக்க இருப்பதாக கூறப்பட்டது.

நடிகர் ஜெயராம் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வைரலாகும் வீடியோ இதோ | Malavika Jayaram Engagement Video

வெளியில நடமாட முடியாது.. கே.எஸ்.ரவிக்குமாரை எச்சரித்த முன்னாள் அமைச்சர்

வெளியில நடமாட முடியாது.. கே.எஸ்.ரவிக்குமாரை எச்சரித்த முன்னாள் அமைச்சர்

மகள் நிச்சயதார்த்தம்

இந்நிலையில் தற்போது ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது.

அவரது நிச்சயதார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US