42 வயதில் தலைகீழாக யோகா செய்து அசத்திய நடிகை மாளவிகா.. அசந்துபோன ரசிகர்கள்

malavika viral photo instagram post
By Kathick Aug 07, 2021 12:50 PM GMT
Report

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.

ஒரு கால கட்டத்தில் தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, கட்டுவிரியன் படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திரையுலகை விட்டு விலகிய நடிகை மாளவிகா திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், கணவர் என செட்டிலாகிவிட்டார்.

இதன்பின், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது 42 வயதில் தலைகீழாக யோகா செய்த புகைப்படம் ஒன்றை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, ரசிகர்களை அசரவைத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US