செம ஸ்டைலிஷ் ஆடை அணிந்து போஸ் கொடுத்த நடிகை மாளவிகா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து, பிரபலமானவர் நடிகை மாளவிகா.
ஒரு கால கட்டத்தில் தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, கட்டுவிரியன் படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.
திரையுலகை விட்டு விலகிய நடிகை மாளவிகா திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், கணவர் என செட்டிலாகிவிட்டார்.
இதன்பின், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் செம ஸ்டைலிஷ் ஆடை அணிந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan