திருமணம் குறித்து முதல் முறையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்.. என்ன சொன்னார் தெரியுமா
மாளவிகா மோகனன்
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் பேசி வருவது சகஜம் தான்.
அதிலும் ரசிகர்களின் கேட்கும் கேள்விகளுக்கு திரை நட்சத்திரங்கள் அளிக்கும் பதில்கள் அவ்வப்போது வைரலாவதுண்டு.
அப்படி தான், தற்போது இளம் நடிகை மாளவிகா மோகனனுக்கும் நடந்துள்ளது.

திருமணம் எப்போது
ஆம், நடிகை மாளவிகா மோகனன் அண்மையில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் வாயிலாக பதில்களை கொடுத்து வந்துள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நடிகை மாளவிகா " கூடிய விரைவில் இல்லை " என்று கூறியுள்ளார். திருமணம் குறித்த கேள்விக்கு மாளவிகா கூறியுள்ள இந்த பதில் வைரலாகி வருகிறது.
Hopefully not anytime soon https://t.co/QD3Ad7zdpW
— malavika mohanan (@MalavikaM_) May 18, 2022