ஹீரோயினை மட்டும் அப்படி சொல்றாங்க.. தென்னிந்திய சினிமாவை தாக்கிய மாளவிகா மோகனன்

By Parthiban.A Oct 05, 2024 11:18 AM GMT
Report

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களின் மூலம் பாப்புலர் ஆனவர். அடுத்து அவர் விக்ரமின் தங்கலான் படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார். 

ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அவர் நடித்து இருக்கும் நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவிற்கும் ஹிந்தி சினிமாவிற்கும் வித்தியாசம் பற்றி பேசி இருக்கிறார்.

ஹீரோயினை மட்டும் அப்படி சொல்றாங்க.. தென்னிந்திய சினிமாவை தாக்கிய மாளவிகா மோகனன் | Malavika Mohanan Angry Talk About South Cinema

ஹீரோயினுக்கு இருக்கும் பிரச்சனை

தென்னிந்திய சினிமாவில் படம் நன்றாக ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் ஹீரோ தான் என சொல்வார்கள். ஆனால் அதுவே படம் பிளாப் ஆகிவிட்டால் உடனே அதற்கு ஹீரோயின் தான் காரணம் என சொல்வார்கள்.

 தென்னிந்திய சினிமாவில் தான் இப்படி சாதாரணமாக நடக்கிறது என மாளவிகா மோகனன் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

ஹீரோயினை மட்டும் அப்படி சொல்றாங்க.. தென்னிந்திய சினிமாவை தாக்கிய மாளவிகா மோகனன் | Malavika Mohanan Angry Talk About South Cinema

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US