முக்கிய நடிகரின் பிறந்தநாள் பார்ட்டியில் மாஸ்டர் பட நடிகை ! வெளியான புகைப்படங்கள் இதோ..

Malavika Mohanan
By Jeeva Nov 23, 2021 08:40 AM GMT
Report

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

இவர் தொடர்ந்து டாப் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு தற்போது அவர் தனுஷ் உடன் மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து மேலும் சில முக்கிய நடிகர்களின் படத்திலும் அவர் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை அவர் மீது தக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் பார்ட்டி நேற்று இரவு நடந்துள்ளது. இதில் நடிகை மாளவிகாவும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

முக்கிய நடிகரின் பிறந்தநாள் பார்ட்டியில் மாஸ்டர் பட நடிகை ! வெளியான புகைப்படங்கள் இதோ.. | Malavika Mohanan Aryan

முக்கிய நடிகரின் பிறந்தநாள் பார்ட்டியில் மாஸ்டர் பட நடிகை ! வெளியான புகைப்படங்கள் இதோ.. | Malavika Mohanan Aryan




Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US