திடீரென சம்பளத்தை பல மடங்கு ஏற்றிய நடிகை மாளவிகா மோகனன்- இத்தனை கோடியா?
மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் இப்போது எத்தனையோ புதிய நடிகைகள் வந்துவிட்டார்கள். அதில் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் கால் பதித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்து பெரிய நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும் சரியான ஹிட் படம் எதுவும் இல்லை.

சம்பள விவரம்
இவர் இதுவரை எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை என்றாலும் சம்பள விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக உள்ளாராம். அடுத்து பெரிய தயாரிப்பு நிறுவனம் புதிய படத்திற்கு அவரை கமிட்செய்ய சென்றபோது அவரது சம்பளத்தை தாண்டி கோடிகளில் அதிகம் கேட்கிறாராம்.
இதனால் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் அவரை கமிட் செய்யலாமா வேண்டாமா என பின்வாங்கி விட்டார்களாம்.
குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?- எம். பி கனிமொழி News Lankasri
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri