மாலத்தீவ்வில் நீச்சல் உடையில் சுற்றி திரியும் நடிகை மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் போட்டோ
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா.
இதற்கு முன் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ரஜினி மற்றும் விஜய்யை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் படத்தில் நடித்துள்ளார்.
நடிகை மாளவிகா அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில், மாலத்தீவ்வில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இதோ அந்த புகைப்படம்..