கோலாகலமாக நடந்த நடிகை மாளவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ

By Yathrika Aug 05, 2022 04:50 AM GMT
Report

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமா ரசிகர்களால் புதுமுக நாயகியாக கொண்டாடப்படுபவர். கேரளாவில் பிறந்த இவர் ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். நாயகியாக மட்டும் இல்லாமல் மாடலாக நிறைய போட்டோ ஷுட், விளம்பரங்கள் நடித்துள்ளார்.

தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் என தொடர்ந்து நடித்துள்ள மாளவிகா ஹிந்தியில் இரண்டு படமும், மலையாளத்தில் இரண்டு படமும் கன்னடத்தில் ஒரு படமும் நடித்துள்ளார்.

கோலாகலமாக நடந்த நடிகை மாளவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ | Malavika Mohanan Birthday Celebration Video

பிறந்தநாள் கொண்டாட்டம்

28 வயதாகும் இளம் நடிகையான மாளவிகாவிற்கு நேற்று பிறந்தநாள். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்கள் அவருக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இதோ அவரது பிறந்தநாள் வீடியோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US