மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ

By Kathick May 04, 2022 01:30 AM GMT
Report

மாளவிகா மோகனன்

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன், தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | Malavika Mohanan Childhood Picture

சிறு வயது புகைப்படம்

மேலும், சமீபத்தில் தனுஷுடன் இவர் நடித்திருந்த மாறன் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | Malavika Mohanan Childhood Picture

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US