விமானத்தில் சென்ற நடிகை மாளவிகா மோகனனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

By Parthiban.A Jan 03, 2024 02:00 PM GMT
Report

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் அடுத்து விக்ரமின் தங்கலான் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து முடித்திருக்கிறார்.

அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தங்கலான் படத்திற்காக அவர் சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார்.

விமானத்தில் சென்ற நடிகை மாளவிகா மோகனனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் | Malavika Mohanan Complaint On Airlines Company

நடிகை ரம்பாவா இது.. முதல் படத்தில் அடையாளமே தெரியாமல் இருக்கும் லுக்

நடிகை ரம்பாவா இது.. முதல் படத்தில் அடையாளமே தெரியாமல் இருக்கும் லுக்

விமான நிறுவனம் மீது புகார்

இந்நிலையில் இன்று மாளவிகா மோகனன் பிரபல விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணித்து இருக்கிறார். அப்போது அதன் ஊழியர்கள் மாளவிகாவிடம் rude ஆக பேசி இருக்கின்றனர்.

மோசமான அனுபவம் பற்றி நடிகை மாளவிகா தற்போது ட்விட்டரில் புகார் அளித்து இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US