பளபளக்கும் உடையில் ரசிகர்களை மயக்கும் போட்டோ ஷுட் நடத்திய மாளவிகா மோகனன்- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

By Yathrika Nov 09, 2023 07:30 PM GMT
Report

மாளவிகா மோகனன்

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமான இவர் அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் என தொடர்ந்து படங்கள் நடிக்கிறார்.

மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பளபளக்கும் உடையில் ரசிகர்களை மயக்கும் போட்டோ ஷுட் நடத்திய மாளவிகா மோகனன்- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள் | Malavika Mohanan Diwali Special Photoshoot

லேட்டஸ்ட் போட்டோ

பல நாயகிகளை போல இவரும் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம்.

அப்படி அண்மையில் தீபாவளி ஸ்பெஷலாக பளபளக்கும் புடவையில் ரசிகர்களை மயக்கும் ஸ்டைலில் போட்டோ ஷுட் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களும் அந்த போட்டோ ஷுட் புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US