ஹீரோக்களுக்கு இணையான ஆக்ஷன் காட்சியில் நடிகை மாளவிகா மோகனன்.. வைரல் வீடியோ

By Kathick Sep 16, 2023 08:20 AM GMT
Report

மாளவிகா மோகனன்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மாளவிகா மோகனன்.

ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருடைய போட்டோஷூட் தான் ரசிகர்கள் மத்தியில் இவரை வைரலாக்கியது.

ஹீரோக்களுக்கு இணையான ஆக்ஷன் காட்சியில் நடிகை மாளவிகா மோகனன்.. வைரல் வீடியோ | Malavika Mohanan Fight Scene Viral Video

கிளாமருக்கு பேர்போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வரும் தங்களான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வைரல் வீடியோ

இந்நிலையில், கிளாமரில் கலக்கி வந்த மாளவிகா மோகனன் தற்போது ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஹீரோக்களுக்கு இணையான ஆக்ஷன் காட்சியில் நடிகை மாளவிகா மோகனன்.. வைரல் வீடியோ | Malavika Mohanan Fight Scene Viral Video

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனனா இது! ஹீரோக்களுக்கு இணையான ஆக்ஷன் காட்சியில் மிரட்டுகிறாரே என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US