நடிகை மாளவிகா மோகனன் கட்டுக்கோப்பான உடலின் ரகசியம் என்ன தெரியுமா.. வெளியான டிப்ஸ் இதோ
மாளவிகா மோகனன்
சினிமா நடிகைகள் பெரும்பாலும் தனது அழகில் அதிகமாக கவனம் செலுத்தி வருவார்கள்.
அந்த வகையில் மிகவும் அழகான கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அவரது அழகை பராமரிக்கும் ரகசியம் குறித்து கீழே காணலாம்.
கணவரிடம் பேச முயற்சித்தேன், ஆனால் நானும் என் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம்... ஜெயம் ரவி மனைவி பதிவு
டிப்ஸ்
ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சில சின்ன சின்ன பயிற்சிகளை மேற்கொள்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் லேசாகவும், ஆற்றலை ஏற்றிக்கொள்ளவும், உடல் தசைகளை தயார் செய்யவும் உதவுகிறது என சொல்லப்படுகிறது.
மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள காய்கறி, பழங்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அளவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்கிறார் எனவும் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வயிறு தட்டையாகவும், கட்டுக்கோப்பாக இருக்கவும் planks அதிகமாக செய்வார் எனவும் கூறப்படுகிறது.
அதுபோல, தினமும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மாளவிகா படப்பிடிப்பு மத்தியில் அடிக்கடி காபி குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார் எனவும் இதனால் ஆற்றல் பெற்று உடல் எடை பராமரிக்க உதவுகிறது எனவும் சொல்லப்படுகிறது.
பொறுப்பு துறப்பு :இவை அனைத்தும் மாளவிகாவின் தனிப்பட்ட விஷயங்கள் இதனை பின்பற்றும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.