மாஸ்டர் நடிகை மாளவிகாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா, இத்தனை கோடியா
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா.
இதற்கு முன் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ரஜினி மற்றும் விஜய்யை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி மலையாளம் ஹிந்தியிலும் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த 2013ஆம் ஆண்டு திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 7 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri