புடவையில் கூட இவ்வளவு கிளாமரா! மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படம்
மாளவிகா மோகனன்
பேட்ட படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து, பின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக மாறியவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் நடிப்பில் மாஸ்டர் படத்திற்கு பின் மாறன் வெளிவந்தாலும், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக விக்ரம் நடித்து வரும் தங்களான் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
புடவையில் இவ்வளவு கிளாமரா
மாளவிகா மோகனன் நடிப்பில் நேற்று வெளிவந்துள்ள திரைப்படம் கிருஸ்டி. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது எடுக்கப்பட்ட மாளவிகாவின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், புடையில் கூட இவ்வளவு கிளாமரா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் படுவைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த பகாசுரன் படத்தின் வசூல்.. முதல் நாள் ரிப்போர்ட்