ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா மோகனன்.. இதோ நீங்களே பாருங்க

Actress Malavika Mohanan Impressed many fans in a photo
By Balakumar Feb 26, 2021 04:37 PM GMT
Report

பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் மாளவிகா மோகனன்.

இதன்பின் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வசூலில் சக்கபோடு போட்ட மாஸ்டர் திரைப்படத்திலும் அவருடன் இணைந்து நடித்தார்.

அதனை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து தனது புகைப்படங்களை தன் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் வெள்ளை நிற உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US