இணையத்தில் படுவைரலாகும் நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள்.. இதோ

By Kathick Jun 30, 2022 09:00 AM GMT
Report

மாளவிகா மோகனன்

பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்து, அதன்பின் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாறன் எனும் படத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

மேலும், தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன், முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

வைரல் புகைப்படங்கள்

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மாளவிகா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் மாளவிகாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US