அருவி முன் சிவப்பு நிற மாடர்ன் உடையில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோஸ்
மாளவிகா மோகனன்
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
அந்த படம் சரியான படமாக அவருக்கு அமையவில்லை, பின் தனுஷுடன் இணைந்து மாறன் படம் நடித்தார், ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.
கடந்த வருடம் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார், அந்த படத்தாலும் அவர் பெரிய அளவில் ரீச் பெறவில்லை என்று தான் கூற வேண்டும். தற்போது சர்தார் 2 படத்தில் பெரிய நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.
போட்டோஸ்
தமிழை தாண்டி மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ள மாளவிகா மோகனன் நிறைய விளம்பரம் மற்றும் மாடலிங்கில் அதிகம் பணிபுரிந்துள்ளார்.
தற்போது இவர் சிவப்பு நிற சட்டையும், பாவாடையும் அணிந்துக் கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்,