உடலை வில்லாக வளைத்து ஒர்கவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. நீங்களே பாருங்க
மாளவிகா மோகனன்
பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன், தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், சமீபத்தில் தனுஷுடன் இவர் நடித்திருந்த மாறன் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.

இதனை தொடர்ந்து தற்போது மாளவிகா மோகனன், பாலிவுட்டில் உருவாகி வரும் யுத்ரா எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஒர்கவுட் புகைப்படம்
சமூக வலைத்தளத்தில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள மாளவிகா, அதற்காகவே தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது உடலை வில்லாக வளைத்து ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறார் மாளவிகா..
