மீண்டும் போட்டோஷூட் மூலம் இணையத்தில் வைரலான நடிகை மாளவிகா மோகனன்.. இதோ பாருங்க

photoshoot malavika mohanan d43
By Kathick Jul 24, 2021 12:45 PM GMT
Report

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், நடிகை மாளவிகா தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன், மீண்டும் தற்போது சமீபத்திய புகைப்படத்தின் மூலம் வைரலாகியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

மீண்டும் போட்டோஷூட் மூலம் இணையத்தில் வைரலான நடிகை மாளவிகா மோகனன்.. இதோ பாருங்க | Malavika Mohanan Latest Photoshoot

மீண்டும் போட்டோஷூட் மூலம் இணையத்தில் வைரலான நடிகை மாளவிகா மோகனன்.. இதோ பாருங்க | Malavika Mohanan Latest Photoshoot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US