மீண்டும் புகைப்படத்தை இறக்கி இணையத்தை பற்ற வைத்த மாளவிகா மோகனன், இதோ

malavika mohanan malavika mohanan photoshoot
By Tony Apr 07, 2022 01:06 PM GMT
Report

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக மாறன் படம் வெளிவந்தது.

மாஸ்டர் படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது, இந்நிலையில் அடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.

மீண்டும் புகைப்படத்தை இறக்கி இணையத்தை பற்ற வைத்த மாளவிகா மோகனன், இதோ | Malavika Mohanan Latest Photoshoot

போட்டோஷுட்

மாளவிகா மோகனன் என்றாலே போட்டோஷுட் தான் எல்லோர் நினைவிற்கும் வரும்.

அவர் நடிப்பெல்லாம் அடுத்து தான், போட்டோஷுட் எடுத்தே பெரிய ரசிகர்கள் வட்டத்தை பெற்றார்.

அப்படி தற்போது தான் ஜிம்மிற்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டு செம்ம வைரல் ஆகியுள்ளார், அந்த புகைப்படங்கள் டான் வைரல்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US