மாளவிகாவா இது?. இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட கிளாமர்!!
மாளவிகா மோகனன்
மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்ப பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமான இவர், அடுத்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு பின்னர் தமிழில் பல பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம்
நடிப்பை காட்டிலும் மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.



அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
