இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்!! எல்லை மீறிய பதிவு

By Dhiviyarajan Jan 18, 2024 01:22 PM GMT
Report

மாளவிகா மோகனன்

குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் நடிகை மாளவிகா மோகனன்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஓவர் நைட்டில் தமிழ் ரசிகர்களை மனதை கவர்ந்த மாளவிகாவுக்கு, பிற மொழி படங்களிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

தற்போது விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்!! எல்லை மீறிய பதிவு | Malavika Mohanan Latest Photoshoot

புகைப்படங்கள்

மாடலிங்கில் ஆர்வம் காட்டிவரும் மாளவிகா மோகனன்,அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US