டைட்டான உடையில் மாளவிகா மோகனன்.. வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

By Dhiviyarajan Jun 01, 2024 11:50 AM GMT
Report

மாளவிகா மோகனன்

மலையாள ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன்.

தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததில்லை.

டைட்டான உடையில் மாளவிகா மோகனன்.. வர்ணிக்கும் நெட்டிசன்கள்!! | Malavika Mohanan Latest Photoshoot

புகைப்படம்

மாளவிகா மோகனன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் சென்சேஷனல் நடிகையாகவே வலம் வருகிறார்.

அதற்கு காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இவர் படு டைட்டாக உடையில்எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.. 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US