தண்ணீரில் வெள்ளை உடையில் நடிகை மாளவிகா மோகனன் எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல்
மாளவிகா மோகனன்
பிரபல மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் என்ற அடையாளத்தோடு துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
மேலும் கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்தார்.
அடுத்து மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான், பாலிவுட்டில் யுத்ரா போன்ற படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.
புதிய போட்டோ ஷுட்
இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ள மாளவிகா விதவிதமான போட்டோ ஷுட்கள் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.
அப்படி அண்மையில் அவர் தண்ணீரில் வெள்ளை நிற உடையை அணிந்துகொண்டு தேவதை போல ஜொலிக்கிறார், அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
