நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. பிங்க் நிற உடையில் கலக்கும் நடிகை

dhanush malavika mohanan maaran latest photoshoot
By Kathick Dec 30, 2021 06:40 PM GMT
Report

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மேலும் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

போட்டோஷூட் நடத்தி அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. பிங்க் நிற உடையில் கலக்கும் நடிகை | Malavika Mohanan Latest Pick Dress Photoshoot

நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. பிங்க் நிற உடையில் கலக்கும் நடிகை | Malavika Mohanan Latest Pick Dress Photoshoot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US