பூடான் நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் மாளவிகா மோகனன்- அவரே வெளியிட்ட வீடியோ வைரல்

By Yathrika Mar 07, 2024 03:34 PM GMT
Report

மாளவிகா மோகனன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

முதல் படமே ரஜினியுடன் நடிக்க அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தார், பின் தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் என நடித்துள்ளார். தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- என்ன ஆனது?

பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- என்ன ஆனது?

எல்லா நாயகிகளை போல படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இவருக்கு இன்ஸ்டாவில் உள்ளனர்.

பூடான் நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் மாளவிகா மோகனன்- அவரே வெளியிட்ட வீடியோ வைரல் | Malavika Mohanan Latest Swimming Pool Video

புதிய வீடியோ

இவர் கடந்த சில நாட்களாக பூடான் நாட்டில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் அங்கு அவர் பார்க்கும் அழகான விஷயங்களை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

வித்தியாசமான கட்டிடங்கள் மற்றும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறிய பாலத்தில் நடந்து சென்றது உட்பட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

பூடானில் நட்சத்திர ஓட்டல் மொட்டை மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US