மீண்டும் இணையத்தை அதிர வைத்த மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானார்.
ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
இந்நிலையில் நடிகை மாளவிகா அவ்வப்போது பதிவிடும் தனது கிளாமர் புகைப்படம் இணையத்தில் செம வைரலாவதை பார்த்துள்ளோம்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க.
‘Urvashi’?
— malavika mohanan (@MalavikaM_) October 6, 2021
From a faraway time in a faraway land ? pic.twitter.com/bfV2xQNG9l