கையில் கிளாஸ் உடன் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்..

Malavika mohanan
By Jeeva Oct 03, 2021 04:11 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானார்.

ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் கையில் கிளாஸ் உடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம், ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US