நடிகை மாளவிகா மோகனனின் முகத்திற்கு என்ன ஆச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
மாளவிகா மோகனன்
பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.
விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் இணைந்த மாளவிகா மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தற்போது தமிழில் எந்த ஒரு படத்தில் வாய்ப்பில்லாமல், ஹிந்தியில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிடுவார் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விமான நிலையத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாளவிகா மோகனனின் முகத்திற்கு என்ன ஆச்சு, என்று அதிர்ச்சியில் கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
