புடவையில் போட்டோஷூட் நடத்திய நடிகை மாளவிகா மோகனன்.. இணையத்தை பற்ற வைத்த புகைப்படம்

photoshoot viral photoshoot malavika mohanan maaran saree photoshoot
By Kathick Dec 19, 2021 04:30 PM GMT
Report

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மேலும் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

போட்டோஷூட் நடத்தி அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது புடையில் போட்டோஷூட் நடத்தி இணையத்தை பற்ற வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

புடவையில் போட்டோஷூட் நடத்திய நடிகை மாளவிகா மோகனன்.. இணையத்தை பற்ற வைத்த புகைப்படம் | Malavika Mohanan Saree Photoshoot

புடவையில் போட்டோஷூட் நடத்திய நடிகை மாளவிகா மோகனன்.. இணையத்தை பற்ற வைத்த புகைப்படம் | Malavika Mohanan Saree Photoshoot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US