ஷூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா மோகனன் செய்த அட்ராசிட்டி! வீடியோ இதோ

By Parthiban.A Sep 24, 2022 02:45 PM GMT
Report

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். அடுத்து அவர் தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்த நிலையில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா மோகனன் செய்த அட்ராசிட்டி! வீடியோ இதோ | Malavika Mohanan Shooting Spot Video

ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்ராசிட்டி

தற்போது மாளவிகா ஒரு ஷாம்பு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த அட்ராசிட்டியை அவரது மேக்கப் மேன் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

நீங்கள் பாருங்க 

சூரி நடத்தி வரும் ஹோட்டாலால் தினமும் ரூ. 25,000 நஷ்டம்! கைக்காசை போட்டு ஹோட்டல் நடத்துகிறாரா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US