நடிகை மாளவிகாவா இது, நீச்சல் குளத்தில் எப்படிபட்ட புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க?
actress
malavikamohanan
swimmingpool
instapic
By Yathrika
நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் இனி வலம் வரப்போகும் ஒரு புதுமுக நடிகை.
2019ம் ஆண்டு வெளியான ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
அதன் அடுத்த படத்திலேயே விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்துள்ளார்.
இந்த மொழி தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் சில படங்கள் நடித்திருக்கிறார் மாளவிகா. இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா நீச்சல் உடையில் வித்தியாசமாக எடுத்த போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு செம லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US