ராஷ்மிகா இடத்தை பிடித்த மாளவிகா.. அதுவும் 56 வயது நடிகரின் படத்தில்

By Kathick Oct 17, 2022 12:50 PM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

திரையுலகில் பிசியாக இருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. ஆம், டோலிவுட், கோலிவுட் எல்லாம் தாண்டி தற்போது பாலிவுட் என தொடர்ந்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ராஷ்மிகா இடத்தை பிடித்த மாளவிகா.. அதுவும் 56 வயது நடிகரின் படத்தில் | Malavika To Replace Rashmika In Chiyan 61

மேலும், தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக நடிக்கபோவதாக கூறப்பட்டது.

ராஷ்மிகா இடத்தை பிடித்த மாளவிகா

ஆனால், கால்ஷீட் காரணமாக இப்படத்தில் ராஷ்மிகாவால் நடிக்கமுடியாமல் போக மாளவிகா மோகனன் இப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா இடத்தை பிடித்த மாளவிகா.. அதுவும் 56 வயது நடிகரின் படத்தில் | Malavika To Replace Rashmika In Chiyan 61

ஆந்திரா கடப்பாவில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US