வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் 90ஸ் கதாநாயகி மாளவிகா.. வீடியோ இதோ

By Kathick Apr 25, 2022 01:40 AM GMT
Report

 நடிகை மாளவிகா

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.

தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் 90ஸ் கதாநாயகி மாளவிகா.. வீடியோ இதோ | Malavika Workout Video

திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.

மேலும், மீண்டும் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுவுள்ளார் மாளவிகா.

ஒர்கவுட் வீடியோ

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தற்போது, வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US