44 வயதில் இப்படியா.. ஆச்சர்யப்படுத்திய நடிகை மாளவிகா

By Parthiban.A Mar 19, 2024 01:01 PM GMT
Report

நடிகை மாளவிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1999ல் உன்னை தேடி பட மூலமாக அறிமுகம் ஆன அவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் ஒரு பாடலுக்கு ஆடுவது, கெஸ்ட் ரோலில் நடிப்பது என இறங்கினார்.

அவர் ஆடிய வாள மீனுக்கும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. விஜய்யின் குருவி உள்ளிட்ட பல படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார்.

44 வயதில் இப்படியா.. ஆச்சர்யப்படுத்திய நடிகை மாளவிகா | Malavika Yoga At 44 Surprises Fans

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் டீஸர் இதோ

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் டீஸர் இதோ

யோகா

மாளவிகாவுக்கு தற்போது 44 வயதாகிறது. இப்போதும் உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள தொடர்ந்து யோகா செய்து வருகிறார் அவர்.

அவர் தலைகீழாக யோகா செய்யும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 

You May Like This Video


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US