ஜெயராம் மகன் தெரியும், மகளை பார்த்திருக்கிறீர்களா? ஹீரோயின் ஆகிறாரா.. போட்டோ இதோ
பிரபல நடிகர் ஜெயராமின் மகள் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ஜெயராம்
மலையாளம், தமிழ் என பல மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருப்பவர் ஜெயராம். அவரது மகன் காளிதாஸும் பிரபல நடிகர் தான். தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் அவர்.
Rajani என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் காளிதாஸ் ஜெயராம்.
ஜெயராம் மகள்
இந்நிலையில் தற்போது ஜெயராமின் மகள் மாளவிகா ஜெயராம் போட்டோ வெளியாகி இருக்கிறது. அவர் இதுவரை படங்களில் நடித்ததில்லை என்பதால் அதிகம் அறியப்படாதவராக தான் இருக்கிறார்.
சமீபத்தில் மாளவிகா ஜெயராம் ஒரு ஆக்டிங் ஓர்க்ஷாப்பில் பங்கேற்றதால் அவர் விரைவில் ஹீரோயின் ஆக நடிக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மாளவிகா ஜெயராமின் புகைப்படங்கள் இதோ..