மலேசியா வாசுதேவன் குரல்.. வேட்டையன் பாடலில் எதிர்பார்க்கத AI சர்ப்ரைஸ்! வீடியோ இதோ
ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் டிஜெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து இருக்கும் படம் வேட்டையன்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

மலேசியா வாசுதேவன் குரல்
வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் 'மனசிலாயோ' வரும் செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
அந்த பாடலில் மறைந்த பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவனின் குரல் AI மூலமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
Sheer goosebumps! ❤️?
— Sony Music South India (@SonyMusicSouth) September 7, 2024
Bringing back the phenomenal voice of a legendary singer in #MANASILAAYO ???
Comment your guesses below. ??#Vettaiyan ?️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/kUidqhDBOu
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan