50 வயது காதலி.. போனி கபூரின் மகன் அந்தரங்க போட்டோவால் வெடித்த சர்ச்சை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

By Parthiban.A May 29, 2023 12:50 PM GMT
Report

தற்போது ஹிந்தி மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் படங்கள் தயாரிக்க தொடங்கி இருக்கிறார் போனிகபூர். அவரது மகன் அர்ஜுன் கபூர் ஹிந்தி சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார்.

37 வயதாகும் அர்ஜுன் கபூர் தற்போது 50 வயதை தொட இருக்கும் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். அவர்கள் தற்போது லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

50 வயது காதலி.. போனி கபூரின் மகன் அந்தரங்க போட்டோவால் வெடித்த சர்ச்சை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Malika Arjun Kapoor Trolled For Private Photo

அந்தரங்க போட்டோ

தற்போது மலைக்கா அரோரா சமூக வலைத்தளங்களில் அர்ஜுன் கபூர் ஆடையில்லாமல் பெட்ரூமில் தன்னுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது அவரை விளாசி வருகின்றனர். 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US