அழகிய மார்டன் புடவையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்.. இணையத்தை பற்றவைத்த புகைப்படம்

Actress Malvika Posted Saree photos
By Balakumar Feb 14, 2021 06:03 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார் மாளவிகா மோகனன்.

இதன்பின் சற்றும் எதிர்பாராத விதமாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வசூலில் சக்கைபோடு போட்ட மாஸ்டர் திரைப்படத்திலும் அவருடன் இணைந்து நடித்தார்.

அதனை தொடர்ந்து தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அணைத்து சினிமாவிலும் கலக்கி கொண்டிருக்கும் தனுஷின் அடுத்த படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன், தனது மார்டன் புகைப்படங்கள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் என்பதை அறிவோம்.  

அந்த வகையில் அழகிய மார்டன் புடவையில் புகைப்படத்தை வெளியிட்ட இணையத்தை பற்ற வைத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

இதோ அந்த புகைப்படம்..



GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US