தளபதி 69 படத்தின் ஹீரோயின் இவரா.. இளம் சென்சேஷன் நடிகை தான்!

By Parthiban.A Aug 04, 2024 04:30 PM GMT
Report

நடிகர் விஜய்யின் கடைசி படமாக அமைய இருக்கிறது தளபதி69 படம். தற்போது நடித்து வரும் GOAT படத்தின் பணிகள் முடிந்த பிறகு அந்த படத்தின் வேலையை விஜய் தொடங்குவார் என தெரிகிறது.

இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்கப்போகிறார். இந்த படம் பற்றிய எந்த புது அப்டேட்களும் வராத நிலையில், ரசிகர்கள் அதற்காக தான் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தளபதி 69 படத்தின் ஹீரோயின் இவரா.. இளம் சென்சேஷன் நடிகை தான்! | Mamitha Baiju In Talks For Thalapathy69

விஜய் மில்டன் புகாரை அடுத்து ஒரு நிமிட காட்சி நீக்கம்.. சமரசம் செய்து வைத்த முன்னணி நடிகர்

விஜய் மில்டன் புகாரை அடுத்து ஒரு நிமிட காட்சி நீக்கம்.. சமரசம் செய்து வைத்த முன்னணி நடிகர்

ஹீரோயின் இவரா

இந்நிலையில் தளபதி69 படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை மமிதா பைஜூவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரேமலு படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் தான் மமிதா என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே சமந்தா இணைந்திருப்பதாக தகவல் வந்த நிலையில், இளம் சென்சேஷன் நடிகை இணைந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இணையத்தில் தற்போது படுவைரல் ஆகி இருக்கிறது. 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US