முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக மமிதா பைஜு, சென்சேஷனல் இயக்குனர் படத்தில் மமிதா பைஜு

By Tony Aug 31, 2026 08:00 AM GMT
Report

மமிதா பைஜு

மமிதா பைஜு தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகை. இந்த இரண்டு மாதங்களிலேயே விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட், ஜனநாயகன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துவிட்டன.

முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக மமிதா பைஜு, சென்சேஷனல் இயக்குனர் படத்தில் மமிதா பைஜு | Mamitha Baiju Next Movie With Dulquer Salmaan

இதில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக மமிதா பைஜு, சென்சேஷனல் இயக்குனர் படத்தில் மமிதா பைஜு | Mamitha Baiju Next Movie With Dulquer Salmaan

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

சென்சேஷனல் இயக்குனர்

இந்நிலையில், மமிதா அடுத்து ஆவேசம் என்ற மெகா ஹிட் கொடுத்த ஜீது மாதவன் இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக மமிதா பைஜு, சென்சேஷனல் இயக்குனர் படத்தில் மமிதா பைஜு | Mamitha Baiju Next Movie With Dulquer Salmaan

இது நடந்தால் கண்டிப்பாக இந்த வருடம் மமிதா வருடம்தான், ஜீது மாதவன் தற்போது சூர்யா படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US