விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் நடிக்க மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
மமிதா பைஜூ
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இதை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
சம்பளம்
இந்த நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

பிரேமலு திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ. 8 லட்சம் சம்பளம் வாங்கிய மமிதா பைஜூ, தற்போது விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவருடைய திரையுலக வளர்ச்சியை காட்டுகிறது.
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri