பாலா அடித்ததாக சர்ச்சை கிளப்பிய நடிகை.. அடுத்து தமிழில் கிடைத்த பெரிய படவாய்ப்பு

By Parthiban.A Mar 12, 2024 04:30 PM GMT
Report

நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வணங்கான் பட ஷூட்டிங்கில் பாலா தன்னை அடித்ததாக அவர் கூற, அது பெரிய சர்ச்சையாக மாறியது. அதன் பின் விளக்கம் கொடுத்த நடிகை 'என் பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் வெட்டி சர்ச்சை ஆக்கிவிட்டனர்' என கூறினார்.

மமிதா பைஜூ நடித்த பிரேமாலு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவரை பெரிய அளவில் தமிழ்நாட்டிலும் பாப்புலர் ஆக்கி இருக்கிறது.

பாலா அடித்ததாக சர்ச்சை கிளப்பிய நடிகை.. அடுத்து தமிழில் கிடைத்த பெரிய படவாய்ப்பு | Mamitha Baiju To Pair Vishnu Vishal Next

ஷூட்டிங்கில் சாதியை சொல்லி அசிங்கப்படுத்துனாங்க.. சன் டிவி சீரியல் நடிகர் வேதனை

ஷூட்டிங்கில் சாதியை சொல்லி அசிங்கப்படுத்துனாங்க.. சன் டிவி சீரியல் நடிகர் வேதனை

விஷ்ணு விஷாலுக்கு ஜோடி?

இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களை இயக்கிய ராம் குமார் அந்த படத்தை இயக்குகிறார்.  

பாலா அடித்ததாக சர்ச்சை கிளப்பிய நடிகை.. அடுத்து தமிழில் கிடைத்த பெரிய படவாய்ப்பு | Mamitha Baiju To Pair Vishnu Vishal Next

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US