மீண்டும் மமிதா பைஜூவுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. ஆனால்...

By Kathick Feb 10, 2026 03:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியவர் பிரதீப் ரங்கநாதன்.

மீண்டும் மமிதா பைஜூவுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. ஆனால்... | Mamitha Baiju To Reunite With Pradeep Ranganathan

இதன்பின் டிராகன், Dude என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இன்று தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

நான்கு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நான்கு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தயாரிப்பாளர்

இந்த நிலையில், இயக்குநர், ஹீரோவை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மமிதா பைஜூவுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. ஆனால்... | Mamitha Baiju To Reunite With Pradeep Ranganathan

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் துணை இயக்குநர் இயக்கவுள்ளாராம். சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மமிதா பைஜூவுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்.. ஆனால்... | Mamitha Baiju To Reunite With Pradeep Ranganathan

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இதற்கு முன் Dude படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US